சினிமா

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடிகர் மம்மூட்டியின் தபால் தலை வெளியீடு!

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் நடிகர் மம்மூட்டியின் படம் அச்சிட்ட தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதுடன், 4 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

இவரது கலைச்சேவையை பாராட்டியுள்ள ஆஸ்திரேலிய அரசு, மம்மூட்டி சிறப்பு தபால் தலையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது.

பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், பிரன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூட் சார்டர் எம்.பி ஆகியோர் தபால் தலையை வெளியிட்டனர். இதுகுறித்து மம்மூட்டி கூறும்போது, "இது எனது நாட்டுக்கு கிடைத்த கவுரவமாகவும், இதனை எனது ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும்" தெரிவித்துள்ளார்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்