• நடிகர் கமல்ஹாசனின் 234ஆவது பட டைட்டில் "தக் லைஃப்"
• வீடியோ வெளியிட்டு பட டைட்டிலை அறிவித்துள்ள படக்குழு
• மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் "தக் லைஃப்"
• "தக் லைஃப்" படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்
• ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்