சினிமா

9 வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவியின், 'கோமாளி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

தந்தி டிவி

நடிகர் ஜெயம் ரவியின், 'கோமாளி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'கோமாளி'. ஆதிவாசி, பிரிட்டிஸ் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்தின் 4வது 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை விஜய்சேதுப​தி வெளியிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்