சினிமா

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் விலகல்

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திலீப்பை சேர்த்ததற்கு பல நடிகைகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தந்தி டிவி
மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நடிகர் திலீப் விலகியுள்ளார். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திலீப்பை சேர்த்ததற்கு பல நடிகைகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர், தன்னை நிரபராதி என ரசிகர்களிடமும்,பொதுமக்களிடமும் நிரூபிக்கும் வரை எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்