சினிமா

#breaking || 'கேப்டன் மில்லர்'.. இணையத்தில் வெளியிட தடை

தந்தி டிவி

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை....

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவு

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ், பிரியங்கா நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள "கேப்டன் மில்லர்" பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்