சினிமா

புகழ்பெற்ற பத்ரிகா கேட்டில் நடிகர் "தனுஷ்", நடிகை "கிருத்தி சனோன்" வீடியோ போஸ்

தந்தி டிவி

புகழ்பெற்ற பத்ரிகா கேட்டில் நடிகர் "தனுஷ்", நடிகை "கிருத்தி சனோன்" வீடியோ போஸ் , ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற பத்ரிகா கேட்டின் முன் நின்று, நடிகர் தனுஷ் மற்றும் நடிகை கிருத்தி சனோன் போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பாலிவுட் திரைப்படம் "தேரே இஷ்க் மே", மூன்றே நாளில் ஹிந்தியில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள தியேட்டரில், ரசிகர்களுடன் படக்குழுவினர் படத்தை பார்த்தனர். இதை தொடர்ந்து பத்ரிகா கேட் முன், தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் போஸ் கொடுத்தனர்.இந்த வீடியோக்களை, தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!