சினிமா

கொரோனா தொற்று - போனி கபூர் அதிர்ச்சி தகவல்

தம் வீட்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தம் வீட்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதனால் தமது மகள் ஜான்வி கபூரும், தாமும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு விழிப்புடன் இருப்பதாக போனி கபூர் கூறியுள்ளார். நடிகர் அஜீத்தின் வலிமை படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்