சினிமா

அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் - காவல் நிலையத்தில் அர்ஜூன் ஆஜர்

அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், கப்பன் பாக் போலீசார் FIR பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தந்தி டிவி
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில், நடிகர் அர்ஜூன் ஆஜரானார். அவரிடம் சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது. படப்பிடிப்பின் போது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், கப்பன் பாக் போலீசார் FIR பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை