சினிமா

9 ஆண்டுக்குப் பிறகு மலையாளத்தில் அர்ஜுன்

2010 ஆம்ஆண்டு மலையாளத்தில் வெளியான வந்தே மாதரம் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார்.

தந்தி டிவி
2010 ஆம்ஆண்டு மலையாளத்தில் வெளியான வந்தே மாதரம் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். இப்போது 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஜேக் டேனியல் என்ற மலையாள படத்தில் திலீப்புடன் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். . இந்த படத்தில் வில்லன் வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இரும்புத்திரை படத்துக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் அதிகம் வருவதாக கூறப்படுகிறது.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை