சினிமா

நடிகை அஞ்சலி நடிக்கும் திகில் படம் 'லிசா': 3 டி தொழில்நுட்பத்துடன் மே 24 ஆம் தேதி வெளிவருகிறது

நடிகை அஞ்சலி நடித்துள்ள திகில் படமான 'லிசா', வருகின்ற மே 24 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

தந்தி டிவி

நடிகை அஞ்சலி நடித்துள்ள திகில் படமான 'லிசா', வருகின்ற மே 24 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. பிஜி முத்தையா தயாரிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஞ்சலி, யோகிபாபு, மைம் கோபி, சாம் ஜோன்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம், 3 டி தொழில்நுட்பம் கொண்டு உருவாகியுள்ளது. இந்தியாவின் முதல் ஸ்டீரீயோஸ்கோப் (stereoscope) திரைப்படமாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவரவுள்ளது.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்