சினிமா

நடிகர் அஜித்தின் 'வலிமை' படத்தில் நடிக்கிறாரா 'மாஃபியா' நடிகர்?

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு நடிகர் அஜித், H.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார்.

தந்தி டிவி

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு நடிகர் அஜித், H.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். படத்தில் மெட்ராஸ், வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்த பாவெல் நவகீதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகர் பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இதற்கு பதிலளித்த பிரசன்னா, தகவல் உறுதியாகவில்லை' என்று பதிலளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்