சினிமா

"ஃபிட்டான போலீஸ்" உடற்கட்டுக்கு மாறும் அஜித்

"நேர்கொண்ட பார்வை" படத்தை அடுத்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார், அஜித்.

தந்தி டிவி
"நேர்கொண்ட பார்வை" படத்தை அடுத்து மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கிறார், அஜித். அஜித்துக்காகவே எழுதப்பட்ட இந்த கதையில், போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஜிம்மில், அதிக நேரம் ஒர்க்அவுட் செய்து வருகிறாராம், அஜித்... முன்னதாக விவேகம் படத்திற்காக, ஒர்க்அவுட் செய்த அஜித், அந்த படத்தில் ஃபிட்டாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்