பாடகர் அரிஜித் சிங்கை சந்தித்த நடிகர் அமீர் கான் 
சினிமா

பாடகர் அரிஜித் சிங்கை சந்தித்த நடிகர் அமீர் கான்

பிரபல பாடகர், இசையமைப்பாளருமான அரிஜித் சிங்க, நடிகரும், தயாரிப்பாளருமான ஆமீர் கான் நேருல சந்திச்ச புகைப்படங்கள் தற்போது வைரலாகிட்டு வருது.

thanthitv

பிரபல பாடகர், இசையமைப்பாளருமான அரிஜித் சிங்க, நடிகரும், தயாரிப்பாளருமான ஆமீர் கான் நேருல சந்திச்ச புகைப்படங்கள் தற்போது வைரலாகிட்டு வருது.

சில நாட்களுக்கு முன்னாடி அரிஜித்சிங், இனிமே திரைப்படங்கள்ல பாட மாட்டேன்னு அறிவிச்சு அதிர்ச்சிய கிளப்புனாறு. இதையடுத்து, தொடர்ந்து படங்கள்ல அவர் பாடனும்ன்னு, பல கோடி ரசிகர்களின் கோரிக்கைய தான் அமீர் கானும் வலியுறுத்தினதா கூறப்படுது.

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்

Fire cracker Accident | சிவகாசி கொடூர பட்டாசு விபத்து.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Sivakasi | Fire Accident | தமிழகத்தை கலங்கவைத்த சிவகாசி பட்டாசு விபத்து - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Tiruvannamalai | இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி அவதிப்பட்ட பெண்..