சினிமா

அபிசரவணன் - அதிதி மேனன் திருமணம் செய்த காட்சி வெளியீடு...

நடிகர் அபிசரவணனை திருமணம் செய்யவில்லை என நடிகை அதிதி மேனன் கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

நடிகர் அபிசரவணன் மீது அவரது மனைவியும் நடிகையுமான அதிதி மேனன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அபிசரவணன், தன் தரப்பு விளக்கங்களை முன்வைத்தார். அப்போது தனக்கும் அதிதி மேனனுக்கும் திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஒன்றாக வசித்ததாகவும் கூறினார். மேலும் சமூக சேவைகளின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கார், வீடு என வாங்கினார் என்ற அதிதியின் குற்றச்சாட்டையும் மறுத்து விளக்கம் அளித்தார். இந்த நிலையில் வீட்டின் ஒரு அறையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த திருமண காட்சிகளை அதிதி மேனனே செல்போனில் பதிவு செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்