சினிமா

கண்கலங்கிய அமீர்கான்.. மேடையில் போட்டுடைத்த நடிகர் விஷ்ணு விஷால்

தந்தி டிவி

ஒஹோ எந்தன் பேபி திரைப்படத்தை பார்த்துவிட்டு அமீர்கான் கண்கலங்கியதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். சென்னையில், ஒஹோ எந்தன் பேபி திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது. இயக்குநர் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில், நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி, ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள நிலையில், பாலிவுட் நடிகை மிதிலா பால்கார் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். விழாவில் பேசிய விஷ்ணு விஷால் தன் தம்பியின் படத்தை அமீர்கான் பார்த்து கண்கலங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடையை தயாரிப்பில் ராட்சஷன் 2 மற்றும் கட்டா குஸ்தி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதாகவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை