நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தாய் ஷாலினியுடன் ஆத்விக் காரில் செல்லும் போது ரசிகர் ஒருவர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். ஆத்விக்கின் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர், இதனால் டிவிட்டரில் அஜித்தை போல் ஆத்விக்கும் தேசியளவில் டிரெண்டிங்கில் உள்ளார்.