சினிமா

ராயல்டி வருவது நல்ல விஷயம் - ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி வரவேற்பு

பாடகர்கள் ராயல்டி வழங்குவது சரியானது தான் என ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி வரவேற்பு.

தந்தி டிவி

பாடகர்கள் ராயல்டி வழங்குவது சரியானது தான் என்று ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர். ரெஹானா தெரிவித்துள்ளார். காப்புரிமை வழங்குவதன் மூலம் இசையமைப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்