சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய குழந்தை

ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரஹ்மான், அந்த பிஞ்சு குழந்தையின் அழைப்பு தன் மனதை லேசாக்கி விட்டதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தந்தி டிவி
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2 பாயிண்ட் ஓ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பின்னணி இசை வேலைகளில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிஸியாகி உள்ளார். அதற்கான வேலைகள் லண்டனில் நடைபெற்று வரும் நிலையில், பாடகர் அட்னான் சாமியின் ஒரு வயது மகள் தவறுதலாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அந்த குழந்தையின் போன் காலை எடுத்து ரஹ்மான் பேசியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ரஹ்மான், அந்த பிஞ்சு குழந்தையின் அழைப்பு தன் மனதை லேசாக்கி விட்டதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு