சினிமா

சர்கார் திரைப்படம் வெற்றிபெற காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம்

சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு தொடர்ந்த சர்ச்சைகள் வந்த நிலையில், தற்போது பிரச்சினைகள் தீர்ந்து தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து, கூட்டம் கூடுவதைத் தவிர்க்க யாருக்கும் தெரியாமல் எளிமையாக வந்த முருகதாஸ், சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து புறப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்