சினிமா

8 படங்களுக்குப் பின் மெகா ஹிட் - அக்‌சய்குமாருக்கு வெற்றியை தந்த "பூத் பங்களா"

8 படங்களுக்குப் பின் மெகா ஹிட் - அக்‌சய்குமாருக்கு வெற்றியை தந்த "பூத் பங்களா"

thanthitv

பாலிவுட் நடிகர் அக்‌சய்குமார், தொடர் தோல்விகளுக்குப் பிறகு 'பூத் பங்களா' திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார். 2023-ல் வெளியான 'ஓ மை காட் 2' படத்திற்குப் பிறகு, அவர் நடித்த 8 படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய நிலையில், இந்தப் படம் அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஹாரர்-காமெடி பாணியில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தபு, வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் வெற்றி, பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் அக்‌சய்குமாரின் மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்