"உயிரை காப்பாற்றலாம்" - பிஞ்சு குழந்தைக்காக உதவி கேட்கும் நடிகர் பார்த்திபன் #rparthiban #children #child #help #health #nagapattinam #viralvideo #thanthitv உயிருக்கு போராடும் குழந்தை - உதவி கேட்கும் பார்த்திபன் அரிய நோயால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்...