Arjun Das | Once More | “குடும்பத்துடன் பார்க்கும் படம்” – ‘ஒன்ஸ்மோர்’ குறித்து அர்ஜுன் தாஸ்
“குடும்பத்துடன் பார்க்கும் படம்” – ‘ஒன்ஸ்மோர்’ குறித்து அர்ஜுன் தாஸ்
thanthitv
வன்முறை, ரத்தம், வெட்டுக்குத்து இல்லாத படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் தாய்மார்களும் கேட்டதாகவும், அவர்களின் கோரிக்கைக்காகவே ‘ஒன்ஸ்மோர்’ படம் உருவாகியுள்ளதாகவும் நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.