சினிமா

#BREAKING || கோலாகலமாக தொடங்கிய 96-வது ஆஸ்கர் விருதுகள் விழா

தந்தி டிவி

96-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா

கோலாகலமாக தொடங்கிய ஆஸ்கர் விருதுகள் விழா

விழாவுக்கு வருகை தந்துள்ள திரைப்பிரபலங்கள்

சிவப்பு கம்பள வரவேற்பில் திரைப்பிரபலங்கள்

அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்

13 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்

"To Kill a Tiger" - எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ஆவணப்படம்

96-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமரிசையாக தொடங்கியுள்ளது... இதில் திரளான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தற்போது ரெட் கார்ப்பெட் எனப்படும் சிவப்பு கம்பள வரவேற்பு திரை பிரபலங்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்