சினிமா

வெங்கட் பிரபு தொடங்கி வைத்த "மங்காத்தா" கொண்டாட்டம்

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு சமூக வலைதள பக்கத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு சமூக வலைதள பக்கத்தில் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பகிர்ந்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை

LPG cylinder shortage | சிலிண்டர்கள் நிலைமை.. பகீர் கிளப்பிய மத்திய அரசு

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி