ரூ.634 கோடி முறைகேடு புகார் - முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஜனனி
#jananiashokkumar #actress #fraud #knnehrutrichy #thanthitv
ரூ.634 கோடி முறைகேடு புகார் - வதந்திகளுக்கு நடிகை ஜனனி கண்டனம் நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும், 634 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள், உண்மையற்றவை என சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்