சினிமா

Sathyaraj | MK Stalin | சைதையில் இறங்கிய 40 டீம்.. மேடையில் சத்யராஜ் சொன்ன வார்த்தை

மேடையில் சத்யராஜ் சொன்ன வார்த்தை

thanthitv

Sathyaraj | MK Stalin | சைதையில் இறங்கிய 40 டீம்.. மேடையில் சத்யராஜ் சொன்ன வார்த்தை #cmstalin #mkstalin #sathyaraj #thanthitv முதல்வர் கோப்பை கபடி போட்டி - 40 அணிகள் பங்கேற்பு முதலமைச்சர் ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டையில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை கபடி போட்டி நடைபெற்றது. எம்.சி. ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இருந்து 40 அணிகள் இதில் பங்கேற்றன. விழாவில் நடிகர் சத்யராஜ் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், உடல் வலுவாக இருந்தால் மனசும் வலுவாக இருக்கும் எனக் கூறியதுடன், தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை