சினிமா

'விவேகம்' வெளியாகி 4 ஆண்டு நிறைவு - டுவிட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் விவேகம் திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தந்தி டிவி
நடிகர் அஜித்தின் விவேகம் திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி விவேகம் திரைப்படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்நிலையில், படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், அஜித் ரசிகர்கள் "4 years of vivegam" என்ற ஹேஸ்டேக்கை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு