தன் நேர்த்தியான நடிப்பால் 90களில் கோலிவுட், பாலிவுட் என இந்திய திரையுலகை கலக்கிய பிரபல நடிகை மனிஷா கொய்ராலா இன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்...
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து தொடர்ந்து அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்..பல்வேறு பொது சேவைகளிலும் ஈடுபட்டு வரும் மனிஷா கொய்ராலாவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்...