தீபாவளியின்போது நேரம் கடந்து பட்டாசு வெடித்தால் 112 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்....சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவிப்பு...