செய்திகள்

Airport Fire Accident | சென்னை விமான நிலைய தீ விபத்து - இதுதான் காரணமா? வெளியான புது தகவல்

thanthitv

#chennai | #airport | #fireaccident சென்னை விமான நிலைய தீ விபத்து - இதுதான் காரணமா? வெளியான புது தகவல் சென்னை விமான நிலைய தீவிபத்திற்கு அங்கு கண்டேடுத்த, பவர்பேங்க் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.” நேற்று மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 2வது பன்னாட்டு முனையத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் புறப்பாடு போர்டிங் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, விமான நிலைய தீயணைப்பு துறையினரால் முதற்கட்ட தடயமாக, பயணிகளிடம் பரிமுதல் செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட பவர் பேங்க்குகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தற்போது கைப்பற்றப்பட்ட மின்சாதனங்களில் மின்கசிவு ஏற்பட்டதா என்பதைக் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்