சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய பேருந்து - அதிர்ச்சி வீடியோ
தந்தி டிவி
ஆந்திர மாநிலம் ஜக்கையா பேட்டை பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்தியதாக அரசு பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.