BREAKING

TN Police | CM Vijay | இளைஞர்களே ரெடியா..? காவல்துறையில் 29,108 போஸ்டிங்..! CM விஜய் அதிரடி

TN Police | CM Vijay | இளைஞர்களே ரெடியா..? காவல்துறையில் 29,108 போஸ்டிங்..! CM விஜய் அதிரடி

thanthitv

TN Police | CM Vijay | இளைஞர்களே ரெடியா..? காவல்துறையில் 29,108 போஸ்டிங்..! CM விஜய் அதிரடி

காவல்துறையில் 29,108 பணியிடங்களை உருவாக்க ஒப்புதல் தமிழக காவல்துறையில் 29,108 புதிய பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் விஜய் ஒப்புதல் காவல் துறையில் நிலவி வந்த கடும் ஆள் பற்றாக்குறையை போக்கும் வகையில் நடவடிக்கை புதிய பணியிடங்கள் மூலம் தேசிய சராசரியை விட தமிழகத்தின் காவல் - மக்கள் விகிதம் அதிகரிக்கவுள்ளது காவல் நிலையங்களின் அவசர நிர்வாக செலவுகளுக்கான மாதாந்திர நிதி உயர்த்தப்பட்டுள்ளது காவல் துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

Holiday | “மதுரைக்கு ரூ.4000 ஆம்னி பஸ் டிக்கெட்...” - விலையை கேட்டு குமுறும் மக்கள்

Vinayak Chaturthi | Madurai | Court | "அனுமதி.." நீதிமன்றம் அதிரடி உத்தரவு

CM Vijay | London | Tamils | செப்.15ல் லண்டன்வாழ் தமிழர்களை சந்திக்கிறார் CM விஜய்

BREAKING || பெண்ணை கொ*று 3 நாள் உடலோடு தங்கிய கொ*லயாளி - தேனியில் பேரதிர்ச்சி

BREAKING | லண்டனில் CM விஜய் குறித்து அஜித் சொன்ன வார்த்தை... நாளை காத்திருக்கும் மாஸ் சம்பவம்