#vijay | #TVK | #tnelection2026 BREAKING || Reject ஆகுமா விஜய்யின் வேட்புமனு? - தகவல்களில் குழப்பம் விஜய்யின் பிரமாண பத்திரங்களில் உள்ள தகவல்களில் குழப்பம் பெரம்பூரில் 52, திருச்சி கிழக்கில் 51 வயது என குறிப்பிட்டுள்ள விஜய் பெரம்பூர் பிரமாண பத்திரத்தில் வழக்கு ஏதும் இல்லையென குறிப்பிட்ட விஜய் திருச்சி கிழக்கு - 2025ல் ஒரு வழக்கு பதியப்பட்டதாக விஜய் மாறுபட்ட தகவல்