"தப்புனா தப்புதான் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்" - டாஸ்மாக் விவகாரம்... நெற்றிபொட்டில் அடித்த அமைச்சர் விக்னேஷ் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் விக்னேஷ் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார்... அதனை காணலாம்...