"எங்களுக்கு தெரியும்.. அது வேண்டாம் என்று இருக்கோம்" - சட்டென்று எழுந்த அமைச்சர் KAS
எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் நிலையில் வருவார்கள் - ஆஸ்டின் எதிர்கட்சிகள் கேள்வி கேட்டும் நிலையில் வருவார்கள். ஆளும் கட்சியை நோக்கி மக்கள் பிரச்சனைகளை எதிர்கட்சிகள் கேள்வி கேட்பார்கள். அதற்கு ஆளும் கட்சி பதில் அளிப்பார்கள்.