BREAKING || "நாங்க நலமா இருக்கிறோம்" - நேபாளில் இருந்து தமிழர்கள் வெளியிட்ட வீடியோ
"நாங்க நலமா இருக்கிறோம்" - நேபாளில் இருந்து தமிழர்கள் வெளியிட்ட வீடியோ
thanthitv
BREAKING || "நாங்க நலமா இருக்கிறோம்" - நேபாளில் இருந்து தமிழர்கள் வெளியிட்ட வீடியோ கோவையில் இருந்து கைலாய மலை யாத்திரைக்கு சென்ற 40 பெரும் நலமாக இருப்பதாக, பயணிகளில் ஒருவரான சுவாமிநாதன் வீடியோ வெளியிட்டுள்ளார்..