Wayanad Landslide | Death Toll | கடவுள் தேசத்தில் மீண்டும் நேர்ந்த கோரம் | வெளியான ஷாக் தகவல்
வயநாடு நிலச்சரிவு - 3 பேர் உயிரிழப்பு வயநாடு, மேப்பாடியில் பயங்கர நிலச்சரிவு - 3 பேர் உயிரிழப்பு மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு மேப்பாடியில் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரம்