BREAKING

இன்ஸ்டா பிரபலம் ஹரீஸின் உள்ளுறுப்புகளில் விஸ்ரா சோதனை

இன்ஸ்டா பிரபலம் ஹரீஸின் உள்ளுறுப்புகளில் விஸ்ரா சோதனை

thanthitv

விஷ்ரா பரிசோதனை என்பது ஒரு நபர் இறந்த பிறகு, சாதாரண பிரேத பரிசோதனையில் (Autopsy) மரணத்திற்கான தெளிவான காரணத்தைக் கண்டறிய முடியாதபோது மேற்கொள்ளப்படும் உள் உறுப்புகளின் நச்சுயியல் மற்றும் வேதியியல் சோதனை ஆகும்.

சந்தேகத்திற்கிடமான மரணங்கள், கொலை அல்லது தற்கொலை வழக்குகளில் இந்த அறிக்கை ஒரு முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது

#autopsy #harish #suicide #thanthitv

CM Vijay Appreciation | சல்யூட் போட்டு.. தூக்கி வைத்து கொண்டாடும் CM விஜய்

Baby Missing | 1 வயது குழந்தை மாயம்.. ``தடயமே இல்லை’’ - தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி

Breaking | Boats | வேளச்சேரியில் இறங்கியது படகுகள்.. திக் திக் நிலவரம்

Rain Update ஒரு சுழற்சி கரைவதற்குள்..ரெடியாக நிற்கும் அடுத்த சுழற்சி - வங்க கடலில் தென்படும் அறிகுறி

NE Monsoon | Chennai | பருவமழை - சென்னையில் 103 காய்ச்சல் முகாம்கள்