நின்ற விஜய் வாகனம்.. சாலையை ஸ்தம்பிக்க விட்ட தொண்டர்கள் #tvkvijay #tvk #tnelection2026 #campaign #politics #thanthitv கன்னியாகுமரியில் த.வெ.க தலைவர் விஜய் ரோடுஷோ த.வெ.க தலைவர் விஜய், சற்றுநேரத்தில் கன்னியாகுமரியில் ரோடுஷோ செல்லும் நிலையில், வழியில் அவருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்த காட்சிகளை பார்க்கலாம்....