BREAKING

Vijay | TVK | Chennai | விஜய் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு தகவல்

thanthitv

தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டுக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு/பெரம்பூரில் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மாநகராட்சி பணிதான் காரணம் என விஜய் குற்றச்சாட்டு/மாநகராட்சி சார்பில் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை - சென்னை மாநகராட்சி /சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது - சென்னை மாநகராட்சி/குழாய் பழுது பார்க்கும் பணிகள் உடனடியாக நிறைவு செய்யப்பட்டுள்ளன - சென்னை மாநகராட்சி/அரசியல் கட்சியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மாநகராட்சி பணிதான் காரணம் என கூறுவது தவறு - சென்னை மாநகராட்சி

BREAKING || பெரம்பூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - வெளியான காரணம்

Congress | Jothimani | "தமிழகத்தில் யாராலும் காங்கிரஸை காப்பாற்ற முடியாது.." ஜோதிமணி

ADMK | EPS | NDA Alliance | "குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்..." - சென்னையில் ஈபிஎஸ் அதிரடி பேச்சு

BREAKING || ஊரடங்கு என தீயாய் பரவும் செய்தி - பரபரப்புக்கு நடுவே பிரதமர் முக்கிய மீட்டிங்

Breaking | TN Police | SP | தமிழக தேர்தல் - 4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்