Vijay | TVK | பரபரப்புக்கு நடுவே.. விஜய் அதிரடி முடிவு.. அதிரும் அரசியல்களம்
வரும் 16ம் தேதி தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை/வரும் 16ம் தேதி விஜய் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம்/வரும் 16ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் கூட்டம் நடைபெறுகிறது/இறுதிக்கட்ட தேர்தல் பணிகள் குறித்து விஜய் ஆலோசனை நடத்துகிறார்/விஜய் ஆலோசனை கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் சுமார் 800 பேர் பங்கேற்க உள்ளனர்