BREAKING

Vellore Boy Death | 6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம்

6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம்

thanthitv

Vellore Boy Death | 6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம் வேலூர், பேரணாம்பட்டு அருகே பாட்டியின் வீட்டில் மர்மமாக உயிரிழந்த சிறுவன் 6 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு. மேல்பட்டியில் உள்ள தந்தை வழி பாட்டி வீட்டில் வசித்து வந்த சிறுவன். பாட்டியின் வீட்டில் வசித்து வந்த 6 வயது சிறுவன் முகிலன் திடீரென உயிரிழப்பு சிறுவனின் பாட்டி விஜயா, அவரது மகள் ரேவதி மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு நரபலி என சிறுவனின் தாய் வழி உறவினர்கள் குற்றச்சாட்டு சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைப்பு. சிறுவன் உயிரிழப்பு குறித்து மேல்பட்டி போலீசார் தீவிர விசாரணை

Breaking | TN Govt | Monsoon | ஸ்டார்ட் ஆகும் வடகிழக்கு பருவமழை | ஃபுல் போர்சில் இறங்கிய தமிழக அரசு

Dhanush | Cinema | Politics | `மாற்றம்..' தனுஷின் அடுத்த அதிரடி அரசியல் மூவ்

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project