BREAKING

Uttar Pradesh | செல்போன் வெடித்து இளைஞர் பலி.. உ.பி.யில் பயங்கரம்

Uttar Pradesh | செல்போன் வெடித்து இளைஞர் பலி.. உ.பி.யில் பயங்கரம்

thanthitv

Uttar Pradesh | செல்போன் வெடித்து இளைஞர் பலி.. உ.பி.யில் பயங்கரம் #uttarpradesh #cellphone #accident #thanthitv உத்தரப்பிரதேசம், முசாபர் நகரில் செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு. இளைஞர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இளைஞர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது வெடித்து சிதறிய செல்போன். செல்போன் வெடித்து நிலை தடுமாறி விழுந்தபோது தலையில் பலத்த காயம் - பலி

Asian Para Games | CM Vijay | பதக்கம் வென்ற தமிழக வீரர்.. பாராட்டிய CM விஜய்

Chennai Rains | RED Alert | சென்னையில் ஏன் ரெட் அலர்ட் வாபஸ்? | வானிலை மையம் சொன்ன தகவல்

Rain Update | கனமழை தமிழகத்தில் வரும்.. குறிப்பிட்டு தேதி சொன்ன வானிலை ஆய்வு மையம்

SBI | Dark Web | கசிந்த Customers தகவல்கள்.. SBI சொன்னது என்ன?

chennairain | இனிதான் ஆரம்பமே.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - சென்னையின் நிலவரம் என்ன?