BREAKING

Breaking | Iran | Trump | உலகே உற்றுநோக்கிய பேச்சுவார்த்தை | ஈரானுக்கு கெட்ட செய்தி

thanthitv

பாகிஸ்தானில் நடந்த ஈரான்-அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை தோல்வி/ஈரானுடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த‌தாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறிவிப்பு/21 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி நிறைவு/அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்க மறுப்பு - ஜே.டி.வான்ஸ்/தங்களது குழு அமெரிக்கா திரும்புவதாக ஜே.டி.வான்ஸ் அறிவிப்பு/ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி

Iran | Trump | Pakistan | "Trump-க்கு தோல்வி..!" உலகத்திற்கு அடுத்த ஷாக் நியூஸ்- Detailed விளக்கம்

Breaking | Jananayagan Leak | ஜனநாயகன் லீக் | அதிரடியில் இறங்கிய சைபர் கிரைம்

CBFC | JanaNayagan | Vijay | திடீர் திருப்பம்-லீக்கான `ஜனநாயகன்'.. சென்சார் போர்டு பரபரப்பு விளக்கம்

TVK Vijay | நாளை விஜய் ரோடுஷோ.. எங்கே தெரியுமா?

TN Police | DVAC | Sandeep Mittal | லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி சந்தீப் மிட்டல் விடுவிப்பு