#Udhayanithi #UdhayanithiArrest #Thanjavur #TNPolitics #TNPolice #Arrest #ThanthiTV Udhayanithi Arrest | Thanjavur | உதயநிதி கைது - தஞ்சையில் விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் உதயநிதி அழைத்து செல்லப்படும் காவல்நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்து வரப்படுகிறார். பாதுகாப்பு கருதி தஞ்சையில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் பிற்பகலில் விடுமுறை அறிவித்து மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். பத்திற்கும் மேற்பட்ட நர்சரி - ப்ரைமரி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளனர். Uploaded On 04.08.2026