BREAKING

Udhayanidhi Stalin| Vijay | உதயநிதிக்கு மறுப்பு.. காரணம் `விஜய்?'

உதயநிதிக்கு மறுப்பு.. காரணம் `விஜய்?'

thanthitv

கடலூரில் நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு கடலூர் மாவட்டத்தில் நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை விஜய் பிரசாரத்திற்கு அனுமதி விஜய்க்கு முதலில் அனுமதி வழங்கப்பட்ட‌தால் துணை முதல்வர் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு என தகவல் தவெக தரப்பில் முதலில் விண்ணப்பித்திருந்ததால் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கடலூர் பிரசாரம் வேறொரு தினத்திற்கு ஒத்திவைப்பு

BREAKING || முன்னாள் அமைச்சர் நேரு மீதான லஞ்ச புகார் வழக்கு - ஐகோர்ட் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு

CM Vijay | Tasmac Closed | CM விஜய் உத்தரவிட்ட 717 டாஸ்மாக் கடைகளும் மூடல் - தமிழக அரசு அதிரடி

Wayanad | Heavy Rain Alert | கொட்டித் தீர்க்கபோகும் கனமழை - 2 நாட்களுக்கு அனைத்திற்கும் தடை

BREAKING || பள்ளிகள் திறந்து இரண்டே நாளில் தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

BREAKING || "அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம்" - எதிர்த்து வழக்கு தொடர அனுமதி