BREAKING

TVK Vijay | அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

TVK Vijay | அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

thanthitv

மார்ச் 4 தவெக மாநாடு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தவெக தலைவர் விஜய் தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் 4 ஆம் தேதி தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி பகுதிகளில் சந்திக்க உள்ளார். இதற்காக அனுமதி கேட்டு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர். 14 ஏக்கர் பரப்பளவில் தனியார் திடலில் அமைந்துள்ளது 4900 நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்