TVK Vijay | Salem Visit | விஜய் கார் வந்ததும்.. அடுத்தடுத்து தொண்டர்களால் பரபரப்பு
சேலத்தில் இன்று தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி
thanthitv
சேலத்தில் இன்று தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி சேலத்தில் விஜயின் காரை பின் தொடர்ந்து தொண்டர்கள் ஓடியுள்ளனர். அந்த காட்சிகளை காண்போம்.