Thanthi TV Election Results 2026 | TVK Vijay | Swearing-in Ceremony | CM Tamilnadu | ``20 ஆண்டுகளுக்கு பிறகு.. நேரு ஸ்டேடியத்தில் நடக்கப்போகும் வரலாற்று நிகழ்வு..'' | கடைசியாக பதவியேற்றது இவரா? முதலமைச்சர் பதவியேற்பு விழா - செயலாளர்கள் ஆலோசனை சட்டப்பேரவை செயலருடன், பொதுப்பணித்துறை செயலர் ஆலோசனை பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை