BREAKING

TVK | Senthil Balaji | செந்தில் பாலாஜி கூறி TVK MLAகளை தூக்க பிளான்? பிரபல யூடியூபர் உட்படமூவர் கைது

TVK | Senthil Balaji | செந்தில் பாலாஜி கூறி TVK MLAகளை தூக்க பிளான்? பிரபல யூடியூபர் உட்படமூவர் கைது

thanthitv

தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசி மிரட்டல் - 3 பேர் கைது ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் கூறி பேரம் - விசாரணையில் தகவல் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்க பேரம் பேசியதாக புகார் ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசினர் - தவெக எம்எல்ஏ இளையராஜா புகார் பேரத்திற்கு மறுத்ததால் மிரட்டல் விடுத்தனர் - தவெக எம்எல்ஏ இளையராஜா புகார் சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு, தியாகராஜன், திருச்சியை சேர்ந்த நரேஷ் கைது கைதான நரேஷை செந்தில் பாலாஜியின் சகோதரர் சந்தித்ததாக விசாரணையில் தகவல் செந்தில்பாலாஜி கூறி திருநாவுக்கரசு TVK MLAவிடம் பேசியதாக விசாரணையில் தகவல்.

Aadhav Arjuna | "முந்தைய ஆட்சி முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம்" - அமைச்சர் ஆதவ் அதிரடி

CM Vijay | Communist | CPI | CPM | CM விஜய்யிடம் பேசியது என்ன? கூட்டாக கம்யூ. தலைவர்கள் விளக்கம்

Engineering Rank List | ``நம் 1 இந்த மாவட்டத்தில் தான்’’ - பெயரை வாசித்த அமைச்சர் விஸ்வநாதன்

Engineering படிக்க விண்ணப்பித்த மாணவர்களே.. ஜூலை 6 தான் கடைசி என அறிவிப்பு

AIADMK | EPS | ஈபிஎஸ் தலைமையில் திடீர் கூட்டம்..அதிமுக ஹெட் ஆபிஸில் முக்கிய ஆலோசனை